Diwali 2023 Date in Tamilnadu - Deepavali Festival | தீபாவளி தேதி!

இந்த வருடம் 2023ல் தீபாவளி திருநாள் (Diwali 2023) நவம்பர் மாதம் 12ம் தேதி (தமிழ் மாதம் ஐப்பசி 26ம் தேதி) ஞாயிற்றுக்கிழமையன்று கொண்டாடப்படவுள்ளது. கூடுதலாக அன்றைய தினம் தேய்பிறை சுபமுகூர்த்த தினம் ஆகும். அனைவரும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Diwali 2023 Date in Tamilnadu


Comments